கண் இமைகள் துடித்தால் உண்மையில் பணம் கிடைக்குமா?

கண்ணடிச்சு காமி என்றால் அந்நியன் அம்பி ஸ்டைலில் கண்ணடித்து சிரிக்க வைத்து கடுப்பேற்றுவது எல்லாம் பழைய ஸ்டைல், குழந்தைகள் முதற்கொண்டு இன்றைக்கு மிகவும் அசால்ட்டாக கண்ணடிக்கிறார்கள். எங்கே யாரைப் பார்த்து, எதில் கற்றுக் கொண்டிருப்பார்கள் எல்லாம் தனி ட்ராக். சிலருக்கு காரணமேயில்லாமல் கண்கள் தானாக துடிக்கும். அதை அனுபவித்திருக்கிறீர்களா? சிலருக்கு அது உணர முடியும், சிலரால் அதனை உணர முடியாது, கண்களை வேகமாக சிமிட்டுவது போலவோ அல்லது கண்ணிமைகள் படபடவென்று அடித்துக் கொள்வது போலவோ தோன்றிடும். சிலர் … Continue reading கண் இமைகள் துடித்தால் உண்மையில் பணம் கிடைக்குமா?